பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?

Bookmark and Share

பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?

இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் பைரவா. இப்படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் வசூல் மிகவும் பின் தங்கியது.

இந்நிலையில் தற்போது வரை இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 62 கோடி வசூல் செய்துள்ளதாம்.

படம் ரூ 50 கோடி வரை தமிழகத்தில் வியாபாரம் ஆகியதாக கூறப்பட்டது, இதை வைத்து பார்க்கையில் இன்னும் ஒரு வாரம் பைரவா நன்றாக ஓடினால் தான் நல்ல லாபத்தை எட்டும்.

ஆனால், இந்த வாரம் போகன் வருவதால் இவை கொஞ்சம் சிரமம் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions