விஜய்யின் மாஸ் படமான துப்பாக்கியுடன் இணைந்த பைரவா- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

Bookmark and Share

விஜய்யின் மாஸ் படமான துப்பாக்கியுடன் இணைந்த பைரவா- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய் எப்போதுமே ஸ்பெஷல் தினங்களில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தவறியதே இல்லை. நியூ இயர் ஸ்பெஷலாக பைரவா படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாக இருக்கிறது.

ரசிகர்களும் டிரைலரை டிரண்ட் செய்ய காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல திரையரங்கான ராம் முத்துராம் சினிமாஸில் நியூ இயர் ஸ்பெஷலாக விஜய்யின் துப்பாக்கி படம் திரையிடப்பட இருக்கிறது.

துப்பாக்கி படத்தின் நடுவில் விஜய்யின் பைரவா பட டிரைலர் வெளியானதும் டிரைலரை திரையிட முடிவு செய்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களை படுமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions