2017 புத்தாண்டு முதல் பொங்கல் வரை… பட்டைய கிளப்பும் பைரவா

Bookmark and Share

2017 புத்தாண்டு முதல் பொங்கல் வரை… பட்டைய கிளப்பும் பைரவா

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் வரும் 2017 பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, படத்தின் ட்ரைலருக்கும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் இதன் டிரைலரை 2017 ஜனவரி 1ஆம் தேதி வெளியிடக்கூடும் எனத் தகவல்கள் வந்துள்ளன.
இதனால் புத்தாண்டு தொடக்கம் முதலே பைரவா பட்டைய கிளப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?
கடும் நஷ்டத்தை அடைந்த பைரவா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions