பைரவா படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்- ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

பைரவா படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்- ரசிகர்கள் வருத்தம்

பொங்கலுக்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியாகிறது விஜய்யின் பைரவா. படத்தின் வேலைகளும் முடிந்துவிட்டது, கேரளாவில் எழுந்த பிரச்சனையும் இப்போது தீர்ந்திருக்கிறது.

பைரவா படத்தில் நீளம் கருதி சில காட்சிகளை குறைக்க வேண்டியது இருந்ததால் தற்போது படக்குழு குறிப்பிட்ட காட்சிகளை நீக்கியுள்ளனர்.

நீக்கப்பட்ட காட்சிகள் விஜய் இடம்பெறும் காட்சிகள் என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தரக்கூடியதாக உள்ளது.


Post your comment





Related News
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை
விஜய் சேதுபதியின் `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
விஜய்யின் பைரவா நஷ்டத்தை கொடுத்ததா- அதிர்ச்சி ஆதாரத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்
விஜய், சூர்யா படங்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்தது இந்த ஏரியா விநியோகஸ்தர்களா?
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
விஜய்யின் 62வது படத்தை இவர்தான் இயக்குகிறாரா?
பிறந்தநாளுக்கு கூட இப்படியா? கருணாஸ் உச்சக்கட்ட வருத்தம்
தற்போதைய சென்சேஷ்னல் நாயகி அதுலாவிற்கு இப்படி ஒரு கனவா?
ரூ.100 கோடி எல்லாம் புருடா: விஜய், சூர்யாவுக்கு வருகிறது தடை?
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions