பிரபல திரையரங்கில் இத்தனை காட்சிகள் ஹவுஸ்புல்லா? பைரவா சாதனை

Bookmark and Share

பிரபல திரையரங்கில் இத்தனை காட்சிகள் ஹவுஸ்புல்லா? பைரவா சாதனை

பைரவா படம் முதல் வார இறுதியில் பிரமாண்ட வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகின்றது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.

இதை பிரபல திரையரங்கம் ஒன்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. பைரவா படம் 22 காட்சிகளில் 19 காட்சிகள் ஹவுஸ்புல் தானாம்.

மேலும், அந்த திரையரங்கின் நம்பர் 1 வசூலாக இந்த படம் அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions