பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2

Bookmark and Share

பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2

அஜித் நடிப்பில் விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.அப்படியிருக்க விவேகம் டீசர் தற்போது பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது,

இதுநாள் வரை வெளிவந்த தமிழ் டீசர்களிலேயே அதிக ஹிட்ஸ் கபாலி தான்.இதற்கு அடுத்த இடத்தில் பைரவா இருக்க, தற்போது அதை விவேகம் டீசர் முறியடித்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

இதை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions