பஜ்ரங்கி பைஜான் டிரைலர் விரைவில் ரிலீஸ்

Bookmark and Share

பஜ்ரங்கி பைஜான் டிரைலர் விரைவில் ரிலீஸ்

கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான், கரீனா கபூர், நவாஜூதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள பஜ்ரங்கி பைஜான் படத்தின் டிரைலர், வரும் 18ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், டிரைலர் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், படக்குழுவினர் அனைவரும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏபிசிடி2 படத்துடன், பஜ்ரங்கி பைஜான் படத்தின் டிரைலர் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. பஜ்ரங்கி பைஜான் படம், ஜூலை மாதம் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
வசூலில் சக்கைப்போடு போடும் பஜ்ரங்கி பைஜான்
சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா
பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான்
பஜ்ரங்கி பைஜான் மலையாளப் படத்தின் இன்ஸ்பிரேஷன் ?
பாகிஸ்தான் சென்சாரிடமும் பாஸ் மார்க் வாங்கிய பஜ்ரங்கி பாய்ஜான்
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
பிரான்சில் வெளியாகும் சல்மான் படம்
தயாரிப்பாளர் ஆனது ஏன்? சல்மான் பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions