வசூலில் சக்கைப்போடு போடும் பஜ்ரங்கி பைஜான்

Bookmark and Share

வசூலில் சக்கைப்போடு போடும் பஜ்ரங்கி பைஜான்

கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள "பஜ்ரங்கி பைஜான்" படம், ரூ. 200 கோடி வசூல் என்ற சாதனையை எட்டியுள்ளது.

இப்படம், இந்தியாவில் மட்டுமல்லாது, அண்டை நாடான பாகிஸ்தானிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஜ்ரங்கி படம், இதுவரை ரூ. 217.82 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 


Post your comment





Related News
சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா
பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான்
பஜ்ரங்கி பைஜான் மலையாளப் படத்தின் இன்ஸ்பிரேஷன் ?
பாகிஸ்தான் சென்சாரிடமும் பாஸ் மார்க் வாங்கிய பஜ்ரங்கி பாய்ஜான்
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
பிரான்சில் வெளியாகும் சல்மான் படம்
தயாரிப்பாளர் ஆனது ஏன்? சல்மான் பதில்
பஜ்ரங்கி பைஜான் டிரைலர் விரைவில் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions