சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா

Bookmark and Share

சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா

சல்மான் கான் நடிப்பி்ல் உருவாகியுள்ள "பஜ்ரங்கி பைஜான்" படம் சி்றப்பாக வந்துள்ளதில் மகிழ்ச்சி தான் என்றாலும், தனது கணவர் சயீப் அலி கான் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "பான்டோம்" படம் அதைவிட சிறப்பாக உள்ளது என்றும், வசூலில் சல்மான் படத்தை, சயீப் படம் மிஞ்சும் என்று கரீனா கபூர் கூறியுள்ளார்.

பான்டோம் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்தபின் கரீனா கபூர் கூறியதாவது, பான்டோம் படத்தின் டிரைலர், அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. படம் பார்க்கும் ஆவலை, டிரைலர் அதிகரி்க்க செய்கிறது.

பஜ்ரங்கி பைஜான் படத்தின் வசூலை, பான்டோம் படம் முறியடிக்கும் என்று கரீனா கபூர் கூறியுள்ளார். பஜ்ரங்கி பைஜான் படத்தை இயக்கிய கபீர் கானே, பான்டோம் படத்தையும் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions