பிராமணர்கள் பற்றிய படம் எடுக்கும் பாலா!

Bookmark and Share

பிராமணர்கள் பற்றிய படம் எடுக்கும் பாலா!

சசிகுமார் – வரலட்சுமி நடிப்பில் தாரைத்தப்பட்டை படத்தை இயக்கிய பாலா, அதையடுத்து ஐந்து பிரபல ஹீரோக்களை வைத்து குற்றப்பரம்பரை போன்று அதே காலகட்டத்தில் நடந்த இன்னொரு கதையை படமாக்க களமிறங்கினார். அதற்காக விஷால், ஆர்யா, அதர்வா, ராணா உள்பட பல பிரபல நடிகர்களிடமும் கால்ஷீட் பேசி வந்தார் பாலா.

ஆனால் தொடர்ந்து இவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் சோபிக்க தவறியதால் இந்த மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லையாம். எனவே இந்த மல்டி ஸ்டாரர் படத்துக்கு முன்பாக ஒரு சிறு பட்ஜெட் படத்தை தயாரித்து இயக்க பாலா திட்டமிட்டுள்ளார். பிராமணர்கள் பற்றிய படமான இதில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர்.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions