பொது இடத்தில் மனைவியிடம் அடி வாங்கிய பாலா - ஏன்?

Bookmark and Share

பொது இடத்தில் மனைவியிடம் அடி வாங்கிய பாலா - ஏன்?

தமிழில் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்க விளங்கி வருபவர் பாலா. இவருடைய படங்களில் எப்போதும் ஒரு ஆவேசம் கோபம் இருந்து கொண்டே தான், இதனால் பாலா என்றாலே பலரும் கோபமான முகம் தான் நினைவிற்கு வரும்.

பாலாவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இப்படி இருப்பாராம், ஆனால் வீட்டில் மனைவி குழந்தைகளும் ஜாலியாக பழகுவாராம். ஏன் ஒரு சில சமயங்களில் மனையிடம் கூட அடி வாங்கியுள்ளாராம்.

சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியில் செல்ல ஏர்போர்ட்டில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார், அப்போது இவர்களை வயதான பெரியவர் ஒருவர் கடந்து சென்றுள்ளார்.

அப்போது பாலா இதனை கவனிக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார், இதனால் கோபமான அவரது மனைவி அங்கேயே இவரை அடித்துள்ளார். பாலாவும் தன் மீது தவறு இருந்ததால் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

 


Post your comment





Related News
இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி
தாடி பாலாஜிக்காக சிம்பு செய்த விசியம், ஆசை நிறைவேறுமா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
அதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா?- பிரபல நடிகரின் கோபம்
சினிமா துறையையே இழுத்து மூடும் பவர் எங்களிடம் உள்ளது: மனோபாலா
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
உறவினர்களே உதவாத நிலையில் பிரபல நடிகருக்கு உதவிய விஜய் - வெளிவராத உண்மை!
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
அஜித் அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்- பிரபல நடிகரின் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions