நிஜ கத்தியுடன் சசிகுமாரை சண்டை போட வைத்த பாலா!

Bookmark and Share

நிஜ கத்தியுடன் சசிகுமாரை சண்டை போட வைத்த பாலா!

டைரக்டர் பாலாவைப் பொறுத்தவரை தனது படங்களில் நடிப்பவர்கள் டூப் போடுவதை பெரும்பாலும் விரும்பமாட்டார். அந்த வகையில் அவன் இவன் படத்தை இயக்கியபோது, அப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஜி.எம்.குமாரை, வில்லன் ஆர்.கே நிர்வாணமாக்கி தூக்கில் தொங்க விட்டு விடுவார்.

இந்த காட்சியில் நிஜமாலுமே ஜி.எம்.குமாரை ரோப்பில் கட்டி தூக்கினாராம் பாலா.

அதோடு, அவரை தூக்கில் இருந்து கீழே இறக்கி வர மரத்தில் ஏறிச்செல்லும் விஷால், மரத்தில் முட்டி முட்டி அழும் காட்சியில், நிஜமாலுமே அவரை மரத்தில் முட்டி நடிக்க வைத்தாராம். இதனால் அடுத்த நாள் விஷாலின் நெற்றியில் பெரிய அளவில் வீங்கிவிட்டதாம்.

அதேபோல்தான், இப்போது சசிகுமாரை வைத்து அவர் இயக்கி வரும் தாரைத்தப்பட்டை படத்திலும் ஒரு சண்டை காட்சியில் சசிகுமாரை, வில்லன் கத்தியால் குத்த வருவது போன்ற காட்சியாம்.

அதிலும், டூப் கத்தியை பயன்படுத்தாமல் நிஜ கத்தியை வைத்தே சண்டை போடவைத்தாராம் பாலா. இதனால் அந்த காட்சியில் நடித்து முடிக்கிற வரை சசிகுமாரும், வில்லன் நடிகரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் நடித்தார்களாம். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions