பாலாவுக்கு போட்டியான கெளதம் மேனன்!

Bookmark and Share

பாலாவுக்கு போட்டியான கெளதம் மேனன்!

மற்ற மொழிகளில் ஒரே படத்தில் மூன்று அல்லது நான்கு முன்னணி நடிகர்கள் கூட இணைந்து நடிப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படியில்லை. இதற்கு நடிகர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனைதான் காரணம் என்றாலும் அளவான பட்ஜெட்டும் மற்றொரு தடையாக உள்ளது.

ஆனால் தற்போது தயாராகவுள்ள பாலாவின் புதிய படம் ஹீரோக்களுக்கு ஈகோ பிரச்சனையில்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், அர்விந்த் சாமி, அதர்வா மற்றும் ராணா என ஐந்து ஹீரோக்கள் இணைந்து நடிக்கிறார்கள். படம் குறித்த அறிவிப்பு வந்ததும் தமிழ் சினிமா ஆச்சரியத்தில் மூழ்கியது வேறு கதை.

மற்றொரு கதை, ஜெயம் ரவி நடிக்க ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கவிருக்கிறார் கௌதம் மேனன். இதில் பாலாவுக்கு போட்டியாக பல அதிரடிகளை செய்யவிருக்கிறாராம் இயக்குனர்.

இப்படத்தில் ஜெயம் ரவியுடன் 10 முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒப்பந்தம் ஆனவுடன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளன.

பாலா ஒரு படத்தை பல வருடம் எடுப்பார். கௌதம் வேறு வரிசையில் நிற்க வைக்கும் விதமாக படம் எடுப்பார். மொத்தத்தில் கோலிவுட் ஹீரோக்கள் மற்றவர்களுக்கு கால்ஷீட் இல்லை எனச் சொல்லப் போகிறார்கள். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions