எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடத்தை திறந்து வைத்த முருகதாஸ்,

Bookmark and Share

எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடத்தை திறந்து வைத்த முருகதாஸ்,

கோலிவுட்டில் தற்போது களம் இறங்கும் புதுமுக இயக்குனர்கள் தமிழசினிமாவை வேறு தளத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் சார்ஜுன் இயக்கத்தில் "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" என்று வித்தியாசமான பெயரிலே பலரை திரும்பி பார்கவைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் மூன்று பிம்பங்களான மணிரத்னம் , பாலா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் முன்னிலையில் இப்படத்தின் First look வெளியிடப்பட்டது.

இப்படத்தில் சத்யராஜ். கிஷோர் , வரலட்சுமி மற்றும் விவேக் ராஜகோபால் நடிக்கவுள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் சார்ஜுன் மணிரத்னம் பள்ளியிலிருந்து களமிறங்காவது கூடாது சிறப்பு அம்சமாகவும்.

இப்படத்தின் தலைப்பிலே அசத்திய இயக்குனர் சார்ஜுன் படத்திலும் அசத்துவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார்.


Post your comment





Related News
விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions