பாலாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா?

Bookmark and Share

பாலாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா?

பாலா அடுத்து இளம் நடிகர், நடிகைகளை வைத்து இயக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே. இதில் பிரகதி மற்றும் யுவன் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை முடித்த கையோடு அடுத்து குற்றப்பரம்பரை நாவலை படமாக இயக்கவுள்ளார்.

இதற்காக அரவிந்த்சாமியிடம் பேச்சு வார்த்தை நடந்தது எல்லாம் உண்மையாம், விரைவில் இவை நடக்கும் எனவும் அரவிந்த்சாமி தரப்பில் கூறப்படுகின்றது.
அரவிந்த்சாமி தற்போது சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
சாமிக்காக விக்ரமுடன் மீண்டும் கைகோர்க்கும் பிரபல நடிகை
‘சொன்னப்படி செய்வோம்…’ விக்ரமின் சாமி-2 பற்றிய தகவல்கள்
அஜித் இயக்குனரிடம் சிக்கிய அரவிந்தசாமி
ஜூனில் தொடங்கும் சாமி 2!
சாமி 2-வில் நடிக்கிறேனா? பிரபல நடிகை பதில்!
சாமி 2… விக்ரம் ஜோடியாகும் ராகுல் பரீத் சிங்!
தள்ளிப்போனது கருடா...முந்தியது ஹரியின் சாமி-2!
பாலா படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி!
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
அடுத்த படத்துக்கு தயாரான சமீர் சந்தோஷ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions