பாலா படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி!

Bookmark and Share

பாலா படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி!

சசிகுமார் – வரலட்சுமி நடிப்பில் தாரைத்தப்பட்டை படத்தை இயக்கிய பாலா, அதையடுத்து ஐந்து பிரபல ஹீரோக்களை வைத்து குற்றப்பரம்பரை போன்று அதே காலகட்டத்தில் நடந்த இன்னொரு கதையை படமாக்க களமிறங்கினார். அதற்காக விஷால், ஆர்யா, அதர்வா, ராணா உள்பட பல பிரபல நடிகர்களிடமும் கால்ஷீட் பேசி வந்தார் பாலா.

இந்த சேதி கேட்ட பாரதிராஜா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு சென்னையில் பிரஸ்மீட் வைத்து பாரதிராஜாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார் பாலா.

இதனால் பாலா, தான் ஏற்கனவே முடிவு செய்த அதே கதையை படமாக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இப்போது அப்படத்திற்கு இன்னொரு ஹீரோவாக அரவிந்த்சாமியை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். தனது படத்தை 2017ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறாராம் பாலா.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions