பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்கள்!

Bookmark and Share

 பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்கள்!

சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார், ஜி.எம்.குமார், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தாரை தப்பட்டை’. இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 1000வது படம் இது.

சசிகுமார் மற்றும் பாலா இருவருமே இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இப்படம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது

இந்த நிலையில் நடிகர் சசிகுமார் கூறும்போது, ‘‘எல்லா கதாநாயகர்களுக்கும் பாலா படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. ஏற்கனவே அவர் இயக்கத்தில் நடித்த விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா போன்றோர் மீண்டும் பாலா படத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions