பாலாவின் புதிய படம் தொடங்குவது எப்போது?

Bookmark and Share

பாலாவின் புதிய படம் தொடங்குவது எப்போது?

இயக்குனர் பாலா அடுத்ததாக கூட்டாஞ்சோறு எனும் நாவலை பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இயக்கவுள்ளார். இதில் ராணா, அரவிந்த் சாமி, விஷால், ஆர்யா, அதர்வா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. மேலும் பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு பின் இந்த படத்திலும் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கதை பிரிட்டிஷ் காலகட்டத்தில் நடைபெறுகிறது. எனவே இப்படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions