பாலா வீட்டில் திடீர் ரெய்டு!

Bookmark and Share

பாலா வீட்டில் திடீர் ரெய்டு!

பாலா தயாரித்து இயக்கியிருக்கும் தாரை தப்பட்டை திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாலாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலா, அடுத்தநாள் நடைபெறவிருந்த தாரை தப்பட்டை பட பத்திரிக்கையாளர் சந்திப்பை ரத்து செய்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக தனது மொபைல் ஃபோனையும் அவர் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார்.


Post your comment





Related News
பாலாவை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர்!
'தாரை தப்பட்டை' படத்திற்காக ஒரு மாதம் காலம் கரகாட்ட நடன பயிற்சியை பெற்றேன்!
"பரதேசி" படத்துக்காக தன்சிகா நான்கு நாள் பட்டினி !
இயக்குனர் பாலா தந்த அதிர்ச்சி !
முதல் முறையாக‌ நாவல் ஒன்றை படமாக்கும் பாலா!
பாலா தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் : சிங்கம்பட்டி ஜமீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions