கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?

Bookmark and Share

கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?

இயக்குநர் சமுத்திரக்கனி நடித்து இயக்கியிருக்கும் ‘தொண்டன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் தலைமை வகித்து இசையை வெளியிட்ட இயக்குநர் பாலா படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேரையும் மனதார வாழ்த்தினார். பாலா படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்தி பேசிவிட்டு கடைசியில் கஞ்சக்கருப்பை திட்டினார் " கஞ்சா கருப்பு. தேவையில்லாமல் படம் தயாரித்து இருந்த காசையெல்லாம் விட்டுட்டான் அடி முட்டாப் பய. உனக்கெல்லாம் தயாரிப்பை பற்றி என்ன தெரியும்? இருந்த காசையெல்லாம் விட்டுட்டியா.?

இப்போ இந்தப் படத்துல கிடைக்குற காசை வைச்சாவது பொழச்சுக்க. அதைத்தான் உனக்கு சொல்ல முடியும் என்று அவருக்கு அறிவுரை கூறினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions