நாச்சியாரில் தே வார்த்தை போல் இன்னும் நிறைய பேசி இருக்கணும் - ஜோதிகா ஓபன் டாக்.!

Bookmark and Share

நாச்சியாரில் தே வார்த்தை போல் இன்னும் நிறைய பேசி இருக்கணும் - ஜோதிகா ஓபன் டாக்.!

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் நாச்சியார், இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது, இதற்கு காரணம் இந்த படத்தில் ஜோதிகா பேசி இருந்த தே என்ற வார்த்தை தான்.

இந்நிலையில் தற்போது ஜோதிகா இதனை பற்றி பேசியுள்ளார், அதாவது நான் பேசியிருந்தது கெட்ட வார்த்தை தான் அதை நான் மறுக்கவில்லை, இந்த வார்த்தையை பல படங்களில் பல் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் முதல் முறையாக ஒரு பெண் பேசியதால் தான் இந்த விவாதம் உருவானது, அந்த கதாபாத்திரம் அப்படியான கதாபாத்திரம். இன்னும் நிறைய பேசி இருக்க வேண்டும். நான் தான் குறைத்து பேசினேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions