பாலா படத்தில் இப்படியொரு கதாபாத்திரம் ஏற்கிறாரா ஜோதிகா? வெளியான பிரத்யேக தகவல்

Bookmark and Share

பாலா படத்தில் இப்படியொரு கதாபாத்திரம் ஏற்கிறாரா ஜோதிகா? வெளியான பிரத்யேக தகவல்

தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான படங்களை மட்டும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா.

இவர் படத்தில் நடித்தாலே விருது கிடைக்கும் என்ற நிலை திரையுலகத்தில் உள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு படங்களை தந்து வாழ்க்கையை மாற்றினார்.

தற்போது ஜோதிகா இவரது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் முதன்முறையாக போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்ற பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் முதன்முறையாக பாலா இப்படத்தை முழுக்க சென்னையிலேயே படமாக்கவுள்ளாராம். பாலாவின் B Studio நிறுவனமும், சூர்யாவின் 2D நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளார்களாம்.

ஜோதிகா பெண் சிங்கமாக அவதாரம் எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions