கிருஷ்ணதேவராயராக நடிக்கும் பாலகிருஷ்ணா

Bookmark and Share

கிருஷ்ணதேவராயராக நடிக்கும் பாலகிருஷ்ணா

டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படமான லயன் மே மாதம் திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்து வெற்றி படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.

அப்படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா, இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் டிக்டேட்டர் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதம் துவங்க உள்ளது.

இந்நிலையில் பாலகிருஷ்ணாவின் 100வது படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணா விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் வேடமேற்று தனது 100வது படத்தில் கூறப்படுகின்றது.

இதனை இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார். பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை தான் இயக்கவில்லை என்றும் இயக்குநர் ராகவேந்திரா ராவ் இயக்கவுள்ளார் என்றும் கூறினார். பாலகிருஷ்ணா ராஜாவாக நடிக்க விருக்கும் தகவல் அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions