வெளிநாட்டில் தாரைதப்பட்டை படப்பிடிப்பு

Bookmark and Share

வெளிநாட்டில் தாரைதப்பட்டை படப்பிடிப்பு

பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. கிராமிய கதை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள செழுமையான பகுதிகளுக்கு சென்று படம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று பாலா படப்பிடிப்பு நடத்தவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. இது பற்றி பாலா சர்க்கிளில் விசாரித்தபோது கதை கிராமிய கதை இதற்கு ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? ஒரு படம் திரைக்கு வருவதற்குள் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப செய்திகள் வெளிவரும் அதுதான் இந்த படத்துக்கும் நடந்துருக்கிறது.

நடிகர் சசிக்குமாரையும் நாயகி வரலட்சுமியையும் இதுவரை பார்த்திராத பாத்திரத்தில் பார்க்கலாம் குறிப்பாக கரகாட்டகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி தேர்ந்த நாட்டியக்காரியைப்போல் நடித்திருக்கிறார். இவரை ஆடவைத்தது டான்ஸ்மாஸ்டர் அல்ல இளையராஜாவின் இசை என்கிறார்கள்.


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions