முன்னணி ஹீரோக்கள் யாரும் தன் படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை-கோபத்தில் பாலா?

Bookmark and Share

முன்னணி ஹீரோக்கள் யாரும் தன் படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை-கோபத்தில் பாலா?

பொதுவாக மற்ற இயக்குனர்களிடமிருந்து தனித்துத் தெரியும் வகையில் படங்களைக் கொடுப்பவர் இயக்குனர் பாலா. அதாவது விக்ரமிற்கு சேது, சூர்யாவிற்கு நந்தா, ஆர்யாவிற்கு நான் கடவுள், விஷாலுக்கு அவன் இவன், அதர்வாவிற்கு பரதேசி என நடிகர்களின் தனி திறமையை வெளி கொண்டு வந்தவர் இயக்குனர் பாலா.

இந்நிலையில் குற்றப் பத்திரிகை என்ற படத்தை இயக்கப் போவதாகவும் அதில் அவருடைய அபிமான ஹீரோக்கள் நடிக்கப் போவதாகவும் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது அதற்கு முன் இயக்கப் போகும் படத்தில் யுவன் பிரகதி நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தான் வளர்த்து விட்ட முன்னணி ஹீரோக்கள் யாரும் தன் படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை என்ற கோபத்தில்தான் பாலா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். மேலும் யுவன் சாட்டை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions