தனுஷின் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் தன் மனைவியுடன் விவாகரத்து!

Bookmark and Share

தனுஷின் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் தன் மனைவியுடன் விவாகரத்து!

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றவர் பாலாஜி மோகன். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு தனது காதலி அருணாவை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகாலமாக இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் இதன் முடிவாக தற்போது இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை பாலாஜி மோகனும் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions