தனுஷ் பட இயக்குனரின் 10 சீரியல் பாகமும் ஒரே நாளில் ரிலீஸ்

Bookmark and Share

தனுஷ் பட இயக்குனரின் 10 சீரியல் பாகமும் ஒரே நாளில் ரிலீஸ்

நவீன தொழில்நுட்பத்துக்கேற்றபடி சினிமா கலைஞர்களும் தங்களை மாற்றிக்கொள்கின்றனர்.குறும்படத்திலிருந்து சினிமாவிலும் இயக்குனராக கால்பதித்தவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி, மாரி என வெற்றிப்படங்களை கொடுத்தவர் தற்போது இணையதளத்துக்காக ஒரு குறுந்தொடரை இயக்கியுள்ளார்.

'As i am Suffering from Kadhal' என்ற தொடர் சமகாலத்தில் இருக்கும் காதல் கதைகளையும், அவற்றின் எண்ணற்ற வகைகளையும், அவற்றை சுற்றியும் பின்னப்பட்டுள்ள இந்த தொடர் மொத்தம் 10 பாகங்களை கொண்டது.

மூன்று இளம் தம்பதிகள், ஒரு விவாகரத்து பெற்ற மனிதன் அவரது 8 வயது மகள் தான் கதையின் கதாபாத்திரங்கள்.பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் காதலில் ஒருவருடைய அனுபவங்கள், காதலின் மயக்கம் எப்படி போகப்போக விரக்தியாக மாறுகிறது என்பதை இந்த தொடரில் காமெடியாகாவும் சொல்லியிருக்கிறார்.

காதலில் விழுவது எளிது, காதலில் இருப்பது கடினம். என்ன தான் காதலில் நல்ல அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் முடிவில்லா நம்பிக்கையோடு காதலில் மனிதன் முயற்சிப்பது என்னை கவர்ந்த விஷயம்.

குறும்படம், சினிமாவை தொடர்ந்து இதே விஷயத்தை ஒரு தொடரில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். மிகவும் ஜாலியான இந்த தொடரில் உங்களை நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும், உங்கள் உறவை பற்றி மறுபடியும் சிந்திக்க வைக்கும்.ஜூன் 16ம் தேதி ஒரே நேரத்தில் இத்தொடரின் பத்து பாகங்களையும் ரிலீஸ் செய்கின்றனர்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்த தொடர் ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகிறது.நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான்.

'எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை.பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!'' என்று கூறினார் ஷங்கர்.


Post your comment





Related News
இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்.
தாடி பாலாஜிக்காக சிம்பு செய்த விசியம், ஆசை நிறைவேறுமா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
அஜித் அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்- பிரபல நடிகரின் பேச்சு
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா
நித்யா இவ்வளவு மோசமான வேலையை செய்து மறைத்திருக்கிறாரா- புகைப்படத்துடன் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
அடுத்த படத்தில் விஜயா? அஜித்தா? - மோகன் ராஜா ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions