பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் இணையும் சோனல் சௌகன்

Bookmark and Share

பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் இணையும் சோனல் சௌகன்

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் சோனல் சௌகன் நடித்த லெஜண்ட் திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்திற்கு பின்னர் பாலகிருஷ்ணா நடித்த லயன் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

தற்போது பாலகிருஷ்ணா தனது 99வது படமான டிக்டேட்டர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை லௌக்கியம் பட புகழ் இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்குகின்றார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தில் இரண்டாவது நாயகிக்கான தேர்வு நடைபெற்று வந்தது. லெஜண்ட் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த சோனல் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்டத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மூன்றாம் வாரத்திலிருந்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions