தணிக்கையில் யு/ஏ பெற்ற லயன்

Bookmark and Share

தணிக்கையில் யு/ஏ பெற்ற லயன்

டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா லெஜண்ட் எனும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் தனது 98வது படமான லயன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர்  இப்படத்திற்கு  யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா போலீஸாக நடித்துள்ளார்.

இப்படத்தில்  நடிகை த்ரிஷா மற்றும் ஹிந்தி  நடிகை ராதிகா ஆப்தே நாயகிகளாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ருத்ரபதி ரமணா ராவ்  தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்.

மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படம் இவ்வார இறுதியில் அதாவது மே 8 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions