பாலகிருஷ்ணாவின் 99வது படத்தை தயாரிக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல்

Bookmark and Share

பாலகிருஷ்ணாவின் 99வது படத்தை தயாரிக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல்

பாலகிருஷ்ணாவின் 99வது படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீவாஸ்.

பாலகிருஷ்ணா என்றாலே அது ஆக்ஷன் தான், நந்தாமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற வகையில் மாஸ் கொஞ்சம் கூட குறையாமலிருக்க இந்த படத்தின் கதையை உருவாக்கி வருகிறார்கள் கதையாசிரியர்களான கோனா வெங்கட் மற்றும் கோபிமோகன் ஆகியோர்.

தற்போது லயன் படத்தில் த்ரிஷா மற்றும் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து சத்ய தேவ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா, கடந்த சில வாரங்களுக்கு முன் தான் லயன் படத்தின் டீசர் வெளியாகி டோலிவுட் வட்டாரத்தில் சக்கைப்போடு போட்டது என்பது குறிப்படத்தக்கது, லயன் படத்தை முடித்த கையோடு பாலைய்யாவின் 99வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions