சிறந்த நடிகர் விருதை பெற்றார் பாலகிருஷ்ணா

Bookmark and Share

சிறந்த நடிகர் விருதை பெற்றார் பாலகிருஷ்ணா

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் விழா SICA. இந்த விழாவில் டோலிவுட், கோலிவுட் என சிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கம், இந்த முறை சிறந்த நடிகருக்கான விருதை லெஜண்ட் படத்திற்காக பாலகிருஷ்ணா பெற்றார்.

இவ்விருதை நடிகர் சூர்யா வழங்க பாலகிருஷ்ணா பெற்றுக் கொண்டார். விழாவில் பல தமிழ் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள், சிறந்த வில்லனாக ஜெகபதி பாபு பெற்றார்.

இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன், தனுஷ், சரத்குமார், சுஹாசினி, மணிரத்னம், காஜல் அகர்வால், தமன்னா, ஸ்ருதி ஹாசன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர், தமிழ் நாடு மற்றும் மலேசிய அரசின் உதவியால் சிறப்பாக நடைபெற்றது. 


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions