ஆந்திர மாநில வளர்ச்சிக்காக நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு யாகம்

Bookmark and Share

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு யாகம்

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு யாகம்என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா இந்துபுரம் தொகுதி தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். இவர் ஆந்திர மாநில வளர்ச்சிக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் சிறப்பு யாகம் நடத்தினார். 

கிழக்கு கோதாவரி மாவட்டம் புல்லேட்டிகுருவில் உள்ள சவுடீஸ்வரி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த யாகம் நடந்தது. நாகமல்லேஸ்வரர் சித்தாந்தி சுவாமிகள் இந்த யாகத்தை நடத்தினார். இதில் நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் மந்திரிகள், தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 

இதுபற்றி நடிகர் பாலகிருஷ்ணா கூறும்போது, 

‘‘ஆந்திர மாநிலம் நல்ல மழைவளம் பெற்று வளர்ச்சி பெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் திரிகிருத ஹோமம் நடத்தினேன். நமது கலாச்சாரத்தை எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வேதங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக வேத பாடசாலைகள் தொடங்கப்பட வேண்டும்’’ என்றார்.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions