சினிமாவில் அறிமுகமாகப்போகும் பாலகிருஷ்ணாவின் மகன்

Bookmark and Share

சினிமாவில் அறிமுகமாகப்போகும் பாலகிருஷ்ணாவின் மகன்

ஆந்திராவையே தனது அசால்ட்டான ஆக்ஷனால் கட்டிப்போட்டவர் நடிகர் பாலகிருஷ்ணா, தற்போது பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷாக்னாவையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கப்போகிறாராம்.

தற்போது நியூயார்க்கில் மேற்படிப்பு படித்துவரும் இவர் அங்கேயே நடிப்பு பயிற்சி, ஆக்ஷன் என சினிமாவுக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறாராம். அதுமட்டுமின்றி பாலகிருஷ்ணாவும் அவரது 100வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த வருடம் 2016ல் பாலைய்யாவின் மகன் சினிமாவில் அறிமுகமாகப்போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இதுகுறித்து பாலைய்யா கூறுகையில் எனது 100வது படத்தை முடித்துவிட்டு 2016ல் எனது மகனை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார். அப்போ விரைவிலேயே டோலிவுட்டில் ஒரு ஆக்ஷன் அலைகள் வீசப்போகிறது.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions