மகனை நடிகனாக்க ஆர்வம் காட்டும் பாலகிருஷ்ணா

Bookmark and Share

மகனை நடிகனாக்க ஆர்வம் காட்டும் பாலகிருஷ்ணா

லயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் டிக்டேட்டர் படத்தில் நடிக்க முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ள நடிகர் பாலகிருஷ்ணா, தனது மகன் மொக்ஷகனா தேஜாவை டோலிவுட்டில் நாயகனாக களம் இறக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.

தனது மகனின் திரைப் பிரவேசம் குறித்து அண்மையில் தனது ஆசையை வெளிப்படுத்திய பாலகிருஷ்ணா மொக்ஷகனா தேஜா அமெரிக்காவில் தனது கல்வியுடன் சேர்த்து திரைப்படத்தில் நடிப்பதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அவரது படிப்புகள் நிறைவு பெற்றதும் 2017 ஆம் ஆண்டு மொக்ஷகனா தேஜா படங்களில் நடிக்க தொடங்குவார் என்றும் பாலகிருஷ்ணா கூறியுள்ளார். மேலும் 2017 ல் தனது மகன் டோலிவுடிற்கு இளம் நாயகனாக அறிமுகமாவதை உறுதி செய்த பாலகிருஷ்ணா அதற்கான கதை மற்றும் இயக்குநர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அறிவித்துள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் இளம் பலகிருஷ்ணாவை விரைவில் திரையில் காணவிருப்பதாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions