பாலகிருஷ்ணாவின் 100வது படம் குறித்த தகவல்கள்

Bookmark and Share

பாலகிருஷ்ணாவின் 100வது படம் குறித்த தகவல்கள்

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படமான லயன் அண்மையில் வெளிவந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றது. அப்படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா தனது 99வது படமாக டிக்டேட்டர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கவுள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணாவின் 100வது படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை லெஜெண்ட் எனும் வெற்றி படத்தை இயக்கிய பூபதி ஸ்ரீனு இயக்கவுள்ளார்.

பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கிய லெஜெண்ட் படம் 400 நாட்களைக் கடந்து இன்றும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. பாலகிருஷ்ணாவுடன் இணைந்து  சிம்ஹா லெஜெண்ட் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி ஸ்ரீனு மீண்டும் அவரது 100வது படத்தில் இணையவுள்ளார்.

இதனை உறுதி செய்துள்ள பாலகிருஷ்ணா பூபதி ஸ்ரீனுவிடம் இப்படத்தின் திரைக்கதையை அமைக்க கூறியுள்ளாராம். அடுத்த வருடம் இப்படம் திரைக்கு வரும் என தெரிகிறது.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions