பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்த பிரனிதா

Bookmark and Share

பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்த பிரனிதா

சகுனி, மாசு போன்ற தமிழ் படங்களில் நடித்தும் கண்டு கொள்ளப்படாத நடிகை பிரனிதா தற்போது டோலிவுட்டில் பிசியாக நடித்து வருகின்றார். பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் பிரனிதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டிக்டேட்டர் என பெயரிட்டுள்ளனர். இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் இப்படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கவுள்ளார். பிரனிதாவிற்கு இரண்டாவது நாயகிக்கான வேடமே தரப்பட்டதாம்.

ஆனால் பிரனிதா கால்சீட் இல்லை என்று படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.இருப்பினும் இரண்டாவது நாயகி என்பதாலேயே பிரனிதா படவாய்ப்பை மறுத்ததாக டோலிவுட்டில் கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை முதல் வாரத்திலிருந்து நடைபெறவுள்ளன. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions