யுரோப் செல்லுகிறது டிக்டேட்டர் படக்குழுவினர்

Bookmark and Share

யுரோப் செல்லுகிறது டிக்டேட்டர் படக்குழுவினர்

நடிகர் பாலகிருஷ்ணா லயன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 99வது படமான டிக்டேட்டர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை ஈரோஸ் நிறுவனத்தின் தயாரிக்க,  இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் இப்படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகான்  நாயகிகளாக நடிக்கின்றனர்.  

இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார்.   ஹைதராபாத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக  யுரோப் செல்லவுள்ளனர்.

அங்கு இப்படத்தின் டூயட் பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாகவும் இப்படத்தை 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் சங்கராந்தி பண்டிகை அன்று வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions