பாலகிருஷ்ணாவின் லெஜண்ட் படம் புதிய சாதனை

Bookmark and Share

பாலகிருஷ்ணாவின் லெஜண்ட் படம் புதிய சாதனை

டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் 97வது படமாக திரைக்கு வந்த லெஜண்ட் திரைப்படம் 456 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் தொடர்ந்து 456 நாட்கள் தொடர்ந்து ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையையும் லெஜண்ட் திரைப்படம் பெற்றுள்ளது.

இதனால் பாலகிருஷ்ணா உட்பட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த லெஜண்ட் படத்தில் பாலகிருஷ்ணா ஜெயதேவ் மற்றும் கிருஷ்ணா என இரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் சோனல் சௌஹான் நாயகிகளாக நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடப்பா மாவட்டத்தில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் நான்கு காட்சிகளாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

நடிகர் கெஜபதி பாபு வில்லனாக நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். 


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions