பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர் - ஜூன் 12 முதல் படப்பிடிப்புகள்

Bookmark and Share

பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர் - ஜூன் 12 முதல் படப்பிடிப்புகள்

டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படமான லயன் அண்மையில் திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்து வெற்றி நடை போட்டு வருகின்றது. அப்படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா, இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் டிக்டேட்டர் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின்  பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் டிக்டேட்டர் படக்குழுவினருடன் பல டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஈராஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

நடிகை அஞ்சலி இப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். வழக்கமான இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் 12 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions