பாலைய்யாவின் ஹீரோயின் யார்...

Bookmark and Share

பாலைய்யாவின் ஹீரோயின் யார்...

பிரபல நடிகரான நந்தமுரி பாலகிரிஷ்ணாவின் 99வது படத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது தான் தற்போது டோலியுட்டின் மில்லியன் டாலர் கேள்வி யாகும்.அந்த அளவிற்கு படத்தில் நடிக்கப்போகும் நடிகையை பற்றி பல்வேறு தகவல்கள் வலம் வந்துகொண்டே இருக்கின்றது.

இந்த படத்தின் இயக்குனரான ஸ்ரீவாஸ், இன்னும் எந்த நடிகை என்று முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்த படத்திற்கு இரண்டு கதாநாயகிகள் வேண்டும். அதனால் சில நடிகைகளிடம் இது பற்றி பேசி இருக்கின்றோம்.

இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் வேலை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. வரும் மே மாதத்தில் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்று இயக்குனர் ஸ்ரீவாஸ் கூறியுள்ளார்.

எனினும் இந்த படத்தில் முன்னணி நடிகைகளான அஞ்சலியும், ராகுல் ப்ரீத் சிங்கும் நடிப்பார்கள் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது பாலையா தனது லயன் படத்தை வெளியிடுவதில் மும்முரமாக இறங்கி உள்ளார். அவருடைய 100வது படமான டிக்டேட்டரும் வளர்ந்து வருகின்றது.


Post your comment





Related News
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலைய்யா - யுவராஜ் சிங் சந்திப்பு
லயன் படம் தாமத்திற்கான காரணம்!
அமெரிக்க தெலுங்கு மாநாட்டில் பங்கேற்கும் பாலகிருஷ்ணா!
சிக்கலில் லயன் பட விற்பனை
பாலைய்யாவின் 100வது படத்தயாரிப்பாளர் யார்...?
உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வரும் லயன்!
ரம்மி டைரக்டர் பாலகிருஷ்ணனின் அடுத்த படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions