பிரபல கர்நாடக பாடகர் பாலமுரளி கிருஷ்ணா மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!

Bookmark and Share

பிரபல கர்நாடக பாடகர் பாலமுரளி கிருஷ்ணா மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல கர்நாட்டிக் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா (வயது 86) இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். கர்னாடக சங்கீதம் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் அவர்தான். அந்தளவுக்கு கர்நாடக துறையில் ஒரு லெஜெண்டாக வாழ்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா.

ஆறு வயதில் பாடகராக தனது பயணத்தை தொடங்கிய இவர், இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்சிகளை அரங்கேற்றியுள்ளார். மேலும் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை இந்திய அரசாங்கம் இவருக்கு கொடுத்து இவரை கௌரவப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
பால முரளி கிருஷ்ணா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
பாலமுரளி கிருஷ்ணா மரணம்: கருணாநிதி இரங்கல்
பாலமுரளிகிருஷ்ணா இழப்பை ஈடு செய்ய முடியாது: ஜெயலலிதா இரங்கல்
பாலமுரளி கிருஷ்ணா மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது: கவிஞர் வைரமுத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions