வெற்றி விழாவில் பலே பலே மகாதேவோ

Bookmark and Share

வெற்றி விழாவில் பலே பலே மகாதேவோ

நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த பலே பலே மகாதேவோ படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலைக் குவித்து வருகின்றது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். 

கீதா ஆர்ட்ஸ் மற்றும் யு.வி கிரியேசன்ஸ் நிறுவனங்களின் இணை தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கிய இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நானி ஞாபக மறதியால் அவதிப்படும் இளைஞனாக நடித்து அசத்தியிருந்தார். இதனால் பலரது பாராட்டுக்களை பெற்ற நானி, பலே பலே மகாதேவோ படக்குழுவுடன் இணைந்து இப்படத்தின் வெற்றியைக் கொண்டாட திட்டமிட்டுள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions