செப்டம்பர் மாத வெளியீடு - பலே பலே மகாதேவோ

Bookmark and Share

செப்டம்பர் மாத வெளியீடு - பலே பலே மகாதேவோ

இளமை ததும்பும் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமான பலே பலே மகாதேவோ என்ற படத்தில் டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் நானி நடிக்க, 
நாயகியாக  நடிகை லாவண்யா திரிபதி நடிக்கின்றார்.  

இப்படத்தை மாருதி இயக்க,  கீதா ஆர்ட்ஸ் 2 மற்றும் யுவி கிரியேசன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

ஆகஸ்ட் மாத இறுதியில் இப்படம் திரைக்கு வரும் எதிர்பார்த்த போது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் சென்சார் பணிகள் இன்னும் நிறைவடையாததால் இப்படத்தின் வெளியீடு செப்டம்பர் மாதத்திற்கு வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions