என் தோற்றத்திற்கு அங்கீகாரம் கொடுத்தவர் பாலுமகேந்திரா - தனுஷ்!

Bookmark and Share

என் தோற்றத்திற்கு அங்கீகாரம் கொடுத்தவர் பாலுமகேந்திரா - தனுஷ்!

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவையும் தாண்டி, பாலிவுட் சினிமா வரை போய் ஓர் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார் தனுஷ். சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பங்கேற்றார்.

அப்போது மறைந்த இயக்குநரும், ஔிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பற்றி பேசுகையில், நான் முதன்முதலில் சினிமாவுக்கு வந்தபோது, என்னை பார்த்து இவன் எல்லாம் நடிகனா...? என்று பலரும் விமர்சித்தபோது, எனது முதல்படமான துள்ளுவதோ இளமை படத்தின் டிரைலரை பார்த்தே இவன் பெரிய ஆளாக வருவான் என்று பாராட்டினார் பாலுமகேந்திரா.

மேலும், அவரது 'அது ஒரு கனா காலம்' படத்தில் என்னை ஹீரோவாகவும் நடிக்க வைத்தார். என் தோற்றத்தை பார்த்து பலரும் விமர்சித்த போது, எனது தோற்றத்திற்கு முதன்முதலில் அங்கீகாரம் கொடுத்தவர் பாலுமகேந்திரா தான் என்று கூறினார்.


Post your comment





Related News
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்
இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்
பாலு மகேந்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன் இயக்கும் ‘தப்பு தண்டா’
ஒரே படத்தில் தந்தை, மகளுடன் நடிக்கும் ஆர்யா!
நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்
கனடாவில் தெறி திரைப்படம் ரத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions