நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!

Bookmark and Share

நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!

பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, பார்வதி, ராய் லக்ஷ்மி நடித்துள்ள மல்டி ஸ்டாரர் படமான பெங்களுர் நாட்கள் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பெங்களுர் டேஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை சமந்தா இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது கூடுதல் கவனம் ஈர்க்கிறது.

ரசிகர்களின் விருப்பத்துக்கிணங்க அமெரிக்காவில் மட்டும் இன்று இரவு 8 மணியளவில் இதன் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது.

 


Post your comment





Related News
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!
\'பெங்களூர் டேய்ஸ்\' தமிழ் ரீமேக் படத்தின் பூஜை
தனித் தனியாகப் பிரிந்த \'பெங்களூர் டேய்ஸ்\'
பெங்களூர் டேஸ் ரீ-மேக் : நடிகர் நடிகைகள் தேடுதல் வேட்டை தீவிரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions