பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!

Bookmark and Share

பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!

பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, பார்வதி, ராய் லக்ஷ்மி நடித்துள்ள மல்டி ஸ்டாரர் படமான பெங்களுர் நாட்கள் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்துக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பெங்களுர் டேஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். நடிகை சமந்தா இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது கூடுதல் கவனம் ஈர்க்கிறது.


Post your comment





Related News
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions