பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?

Bookmark and Share

பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?

சமீபகாலமாக மலையாளப் படங்கள் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளன. இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் ரீமேக் லிஸ்டில் உள்ளன.

தற்சமயம் பெங்களூர் நாட்கள் படம் முழுமையாக முடிந்து அடுத்து பிரேமம் தமிழ் ரீமேக் துவங்கப்படலாம் எனத் தெரிகிறது.அங்கு படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்பு ரீமேக் செய்வதைத் தொடர்ந்து, படம் உருவாகி வரும் தருவாயிலேயே ஒரு படத்தை தமிழில் உருவாக்க இருக்கிறார்கள்.

கௌதம் மோகன் இயக்கத்தில் ஆசிஃப் அலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை கௌதம்மோகனே தமிழில் இயக்க இருக்கிறார்.  

தமிழிலும் ஜனனி ஐயர் நடிப்பார் எனத் தெரிகிறது.ஒருகட்டத்தில் தெலுங்குப் படங்கள் அதிக அளவில் தமிழில் ரீமேக் ஆகின. இப்போது மலையாளப் படங்களின் காலம் என்று சொல்லலாம்.


Post your comment





Related News
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions