பெங்களூர் டேஸ் ரீ-மேக் : நடிகர் நடிகைகள் தேடுதல் வேட்டை தீவிரம்!

Bookmark and Share

பெங்களூர் டேஸ் ரீ-மேக் : நடிகர் நடிகைகள் தேடுதல் வேட்டை தீவிரம்!

மலையாளத்தில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் பெங்களூர் டேஸ். இப்படம் தற்போது, தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக்காக இருப்பதை அனைவரும் அறிவர். பி.வி.பி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தில் ஒவ்வொரு கதாபத்திரத்திலும் நடிக்க சரியான நடிகர்-நடிகைகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் அறிந்த பிரபல நடிகர்-நடிகைகளையே நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு விரும்புகிறது. இதன் விளைவாக தீவிர தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions