பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!

Bookmark and Share

பெங்களூரில் வீடு கட்டும்  பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!

கடந்த வருடம் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவை விட்டும் ஒதுங்கினார் நஸ்ரியா. ஆனால் திருமணமானபின் நஸ்ரியாவின் வேலை என்னவாக இருக்கிறது..? படங்களிலும் நடிக்கவில்லை.

ஆனாலும் நஸ்ரியா பரப்பரப்பாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார். 'பெங்களூர் டேய்ஸ் படத்தின் மூலம் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் தங்களுக்கு பிடித்தமான பெங்களூரில் இப்போது ஒரு அழகான வில்லா கட்டும் பணியில் மும்முரமாக இருக்கிறார்களாம்.

கடந்த மே-15 அன்று உலக குடும்ப தினத்தை மிகவும் வித்தியாசமாக கொண்டாடியுள்ளது இந்த ஜோடி.. இந்த தினத்தில் தங்களது வீட்டின் முன்னால் சிறிய மரக்கன்று ஒன்றை நட்டுவைத்து மரம் நடுவதின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்.

நஸ்ரியா மீண்டும் நடிக்க வருகிறார் என்று சொல்லப்பட்டாலும் இன்னும் தீர்மானமான முடிவு எதையும் எடுக்கவில்லையாம்.

 


Post your comment





Related News
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions