பெங்களூர் டேஸ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

Bookmark and Share

பெங்களூர் டேஸ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

தமிழ் பட இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தற்போது முதல் முறையாக ஒரு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பெங்களூர் டேஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் பிவிபி சினிமாஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது, இயக்குநர் பொம்மரிலு பாஸ்கர் இயக்கவிருக்கும் இந்த படத்திற்குதான் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப் போகிறார்.

இப்படத்தில் நடிக்கும் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் தமிழில் ஏற்கனவே தெரிந்த முகம் என்பதால் பெங்களூர் டேஸ் ரீமேக்கை தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே சமயத்தில் இருமொழியிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions